Saturday, 10 September 2022

கலைச்சொல் பட்டியல்

கோட்ட பஞ்சரம்

  • கோட்டம் / தேவ கோட்டம்
  • நகுல பாதம் / அணைவுத் தூண்கள்
  • மேலே உத்திரம், வாஜனம், வலபி போன்ற கூரை
  • மேலே தோரணம் அல்லது 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாலாகார விமான அமைப்பு

நாசி, நாசிகை, கூடு
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  • சிம்ம வக்ரம்
  • அல்ப நாசி
  • ஷூத்ர நாசி
  • பால நாசி
  • மகா நாசி
  • அனு நாசி
  • லலாட நாசி / குக்ஷி நாசி
  • சுக நாசி
  • வம்ச நாசி
  • நேத்ர நாசி

தோரணம்
  • காடம்
  • தோரணப்பட்டி
  • சிகை
  1. பித்தி தோரணம் / குட்ய தோரணம்
  2. துவார தோரணம் / வாயில் தோரணம்
  3. ஸ்தம்ப தோரணம்
  1. பத்ர தோரணம்
  2. மகர தோரணம்
  3. சித்ர தோரணம்

பஞ்சரம்
  • இரட்டைக்கால் பஞ்சரம்
  • ஒற்றைக்கால் பஞ்சரம் / விருத்த ஸ்புடிதம் - பத்மாசனம் (அஸ்வ பாதம்), கும்பம், வாய் (ஆஸ்யம்), தாடி, குடம், பலகை, பிரஸ்தரம், கர்ண கூடம் முதலியன. மேற் பகுதியில் பூரிமம், கூடம், தூங்கானை விமானம், சாலை விமானம், அல்லது சுக நாசி. உடல் வட்டமாக மட்டும் இன்றி சதுரம், எண்பட்டை, பத்திருப்பு.
  • கும்ப பஞ்சரம் / கும்ப லதா
  • கபோத பஞ்சரம்
  • நிஷ்கராந்த பஞ்சரம்

ஜாலகம்
  • கோநேத்திரம் (கவக்சா)
  • ஹஸ்தி நேத்திரம் (குஞ்சரக்சா)
  • நந்தியாவர்த்தம்
  • ருஜிக்ரியம்
  • அப்ஜவர்த்தம்
  • புஷ்பகரணம்
  • சமகர்ணம்
  • வல்லி மண்டலம்
  • ஸ்வஸ்திகம்
  • வட்டம்

பிரநாளம் / கோமுகை
நிர்மாலயம் / நிர்மால்ய நீர்
திசை
இடம்
பாத்திரம்
நிர்மால்ய துவாரம்
முகம்
நாளம் / அம்பு மார்க்கம்
லிங்க வடம்
பூமுனை
தாங்கி

துவாரம் (வாயில்)
புவங்கம்
பதங்கம்
நிலைக்கால் / ஸ்தம்ப யோகம்
சாகா - வல்லி, பத்ம, இரத்தின, நாக
நாகபந்தம்
லலாட பட்டம்
சுத்த துவாரம்


சோபானம்
சந்திர சிலா
பலகா
ஹஸ்தம் - கஜ / ஹஸ்தி, வியாழ
யஷ்டி - துதி யாளி, ஹஸ்தி யாளி
திரிகண்ட சோபானம்
பக்ஷ சிலா
அர்த்த கோமுத்ர
சங்க மண்டலம்
வல்லி மண்டலம்


பிரஸ்தரம்
மற்றப் பெயர்கள் - விதானம், விடாணம், மத்தவாரணம், கோபானம், பிரச்சாதனம், கபோதகம், வலபி, லுபம் 

உத்தரம்
  • உத்தரம் - கண்டோத்ரம், பத்ர பந்தம், ரூபோத்ரம்
  • கம்பு/ வாஜனம்
  • வலபி/ எழுதகம் / பூத மாலை/ பூதமாலோநதம் - பூதங்கள், அன்னங்கள் (ஹம்சம்), புறாக்கள், ஊர்த்துவ பத்மம்), மதலை 
  • வாஜனம்
கபோதம்
வியாழம் / பூமி தேசம் - ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம்

கோண பட்டம்
சதுர பட்டம்


பித்தி / பாத வர்க்கம்
  • வேதி (தனி)
  • தூண்கள் (தனி)
  • பத்திகள்
  • கோட்டங்கள் (தனி)
  • பஞ்சரங்கள் (தனி)
குட்ய ஸ்தம்பம் / அரைத் தூண்
ஜஷால   ஸ்தம்பம் 
நிகாத ஸ்தம்பம் (நிகாந்தரி)

பத்தி - சாலை, கர்ண, பஞ்சர, 
அகாரை
பத்ரம் - சம பத்ரம், சுபத்ரம், உபபத்ரம்
சாலாந்தரம்

பித்தி - பாஹ்ய, அந்தர
அலிந்தம்
சாந்தாரம்
நிராந்தரம்

ஊர்த்துவ ஜங்கா, அதோ ஜங்கா


தூண்
ஸ்தம்பம், கால், பாதம், கம்பம்

  • ஓமா
  • உடல்
  • மாலைத்தொங்கல்
  • மாலாஸ்தானம்
  • தாமரைக்கட்டு
  • கலசம் / லசூனா
  • தாடி
  • கும்பம் / அமலகம்
  • மண்டி -  பாலி,  பத்ம மண்டி, நாகதலை மண்டி
  • பலகை
  • வீர கண்டம்  / சிகை / சிகா

மேல் உறுப்புகள் இருந்தால்
  • பிரம்ம காந்தம் 4
  • விஷ்ணு காந்தம் 8
  • இந்திர காந்தம் / ஸ்கந்த காந்தம் 6
  • சந்திர காந்தம் / சௌமிய காந்தம் 16
  • ருத்ர காந்தம்
  • பத்ர காந்தம்
மேல் உறுப்புகள் இல்லாவிட்டால்
  • ஸ்ரீ ருத்ர காந்தம்
  • மத்ய ருத்ர காந்தம்
  • சிவகாந்தம்
  • பூர்வஸ்ரம்
  • பெயரில்லா வகைகள் - சதுரம், 16 பட்டை
சித்ர கண்டத் தூண் - ஸ்ரீகண்டம் (8 பட்டை), ஸ்ரீவஜ்ரம் (16)
பிண்டி பாதம்
ஸ்ம்யுக்த தூண்

பாத வகைகள்
  • சிம்ம பாதம்
  • யாழி பாதம்
  • இப பாதம்
  • பூத பாதம்
  • பித்தி தூண்கள்
  • மண்டபத் தூண்கள்
  • தோரணத் தூண்கள்
  • தனித் தூண்கள்
நாகபந்தம்
புஷ்ப பந்தம்
பூதம் 

தாரு ஸ்தம்பம் 

ஹாரம்

ஹாராந்தரம்
  1. கர்ண கூடம் 
  2. சாலை 
  3. பஞ்சரம் 
நாசி கோஷ்டம்
நேத்ர கோஷ்டம்
ஹர்மியம் / அரமியம் /கிரக பிண்டி

அர்பிதம்
அனர்பிதம்
அலிந்தம்

ஏறு சாலை
இறங்கு சாலை

பத்ரம்
பத்ர சாலை
சுபத்ரம் 
உப பத்ரம் 

சொறுவு சாலை
முக சாலை

4 அங்கம் - வேதி, பித்தி, சிகரம், ஸ்தூபி
6 அங்கம் - வேதி, பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி

அந்த்ர பிரஸ்தரம்
ஷூத்ர நசி
பார வாஹகா / விமானம் தாங்கிகள்
கதலிகா கர்ணம்
கண்ட ஹர்மியம்
சாலாஹாரம்


ஸ்தூபி
  • பத்மம்
  • குடம்
  • பாலிகாநாளம்
  • குட்மலம்
  • ஸ்தூபித் தண்டு

கிரீவம் / கண்டம் / கர்ணம் / களம்
  • வேதி
  • கிரீவம் 
  • கிரீவ கோஷ்டங்கள்
  • வலபி

சிகரம் / சிரம் / மஸ்தகம் / பண்டிகை
  • ஓஷ்டம் (அதில் சந்திர மண்டலம்)
  • கண்ட மாலை
  • கோடிப்பாளை
  • கண்ணாடிப் பட்டம்
  • மகா பத்மம் 
  • மகா நாசி 
  • அனு நாசி

வேதி

கபோதம் (கோபனகா)
அல்ப நாசி
நேத்ர நாசி
கொடிக்கருக்கு - கோடிப்பாளை, மையப்பாளை
சந்திரமண்டலம்
கொடுங்கை
சாத்யம் - ஸ்வஸ்திகம், நந்தியாவர்த்தம், அர்த்தமானம், சர்வதோபத்ரம்


உபபீடம்
காஸ்யபம்
  1. மூவங்க (திரியங்க) உபபீடம் 
  2. ஐந்து அங்க (பஞ்சாங்க) உபபீடம் 
  3. ஆறு அங்க (ஷடாங்க) உபபீடம் 
  4. எட்டு அங்க (அஷ்டாங்க) உபபீடம் 
  5. பிரதிபத்ர உபபீடம் 
  6. பிரதிசுந்தர உபபீடம் - 2 பிரதி
  7. சௌபத்ர உபபீடம் - கபோதம், பட்டிகை
  8. கல்யாண காரிகை உபபீடம் - இரண்டு பட்டிகை
மானசாரம்
வேதிபத்ரம்
1- ஷடாங்கம்
2, 3 - அஷ்டாங்கம்
(9) 4 - உபானம், பத்மத்தின் மீது பிரதிவரி. அதன் மேல் கண்டம், கம்பு, பட்டிகை, கம்பு
பிரதிபத்ரம்
1 - காஸ்யப பிரதிபத்ரம் போன்றது
(10) 2 - + கண்டத்தின் கீழே ஒரு பட்டிகை, அத்ன கீழே ஒரு கண்டம் கூடுதல் சிற்றுருப்புகள்
(11, 12)3, 4 - 2 ஐப் போல. பட்டிகைக்குப் பதில் 3 இல் வஜ்ர கும்பம், 4 இல் ரத்ன பட்டம்
மஞ்ச பத்ரம்
(13,14,15,16) பிரதிபத்ரத்தில் கீழே இரண்டாவது கபோதமும் அதன் கீழ் இரண்டாவது சிறிய கண்டமும்
3 - உபானத்தின் மேல் பட்டிகை, இடையில் கண்டம்
4 - கீழ் கண்டம் > மேல் கண்டம்

திருநாவுக்கரசர் கோயில் வகைகள்
  1. கரக்கோயில்
  2. ஞாழற்கோயில்
  3. கொகுடிக்கோயில்
  4. இளங்கோயில்
  5. மணிக்கோயில்
  6. ஆலக்கோயில்
  7. பெருங்கோயில்

துவிதல விமான பேதம்

1விபுல சுந்தரம்ஏறு சாலை
2கைலாசம்இறங்கு சாலை
3ஸ்வஸ்திகம்சதுரஸ்ர நாகரம்
4ஸ்வஸ்தி பத்ரம்சதுரஸ்ர நாகரம்
5ஸ்வஸ்தி பெந்தம்சதுரஸ்ர நாகரம்
6மங்களம்ஆயத்த நாகரம்
7காந்தாரம்ஆயத்த நாகரத்தை ஆயத்த வேசரமாக அமைத்த விமானம்.
8ருத்ரகாந்தம்கலப்பு விருத்தம்
9பர்வதம்கலப்பு விருத்தம்
10ஹஸ்தி பிருஷ்டம்கஜபிருஷ்டம்
11விஷ்ணுகாந்தம்கலப்பு 8 பட்டை
12குபேரகாந்தம்ஆறுபட்டை
13ஸ்ரீகரம்
14கல்யாண சுந்தரம்
15மனோகரம்
16விருத்த கிரஹம்


ஏக தல விமான பேதம்

1ஸ்ரீவிஜயம்கலப்பு விருத்தம்
2ஸ்ரீபோகம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம்
3ஸ்ரீபத்ரம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + பத்தி
4ஸ்ரீவிசாலம்கலப்பு விருத்தம் + 4 கர்ண கூடம் + மத்ய பத்ரம்
5விருத்த கேசரம்கலப்பு விருத்தம் + அகண்ட மகா நாசி, கிரீவ கோட்டம்
6ஸ்ரீகரம்சதுரஸ்ரம்
7ஸ்ரீகண்டம்சதுரஸ்ரம் = சிகரத்தில் 8 அல்ப நாசி
8ஹஸ்திபிருஷ்டம்கஜ பிருஷ்டம்
9கோசலைகலப்பு ஆயத்த விருத்தம் + இரு பக்கங்களில் லலாட நாசி + முன் பின் பத்ர நாசி
10கலயாண சுந்தரம்கலப்பு ஆயத்த விருத்தம்+ 4 மகா நாசி
11ஸ்கந்த காந்தம்கலப்பு 6 பட்டை
12ஸ்வஸ்திபந்தம்கலப்பு 8 பட்டை
13ராஜகேசரம்கலப்பு 8 பட்டை, மற்றபடி விருத்த கேசரம் போல
14மத்யபத்ரம்மகா நாசியின் நீளம் அகலத்திற்கு சமம்


அஷ்டாங்க விமானம் 









No comments:

Post a Comment

கோயில் வளர்ச்சி கால கட்டங்கள்

300 பொ ஆ மு - 500 பொ ஆ- சங்க காலம், களப்பிரர்  600 - 900 - பல்லவர், பாண்டியர் 850 - 1150 - சோழர் 1100 - 1350 - பிற்கால பாண்டியர் 1300 - 1565...