பலிபீடம்
இது உபபீடம், அதிஷ்டானம் கொண்டு தாமரைப் பீடத்துடன் அமையலாம்.
| பலி பீடம் - எண்ணாயிரம் |
| பலிபீடம் தாராசுரம் |
கொடிமரம்
கொடிமரமும் உபபீடம், அதிஷ்டானம் ஆகியவற்றின் மீது அமைந்திருக்கலாம்.
நன்றிக்கடன்
மரபுக் கட்டடக்கலை (இரண்டாம் தொகுதி); கலைச்செம்மல் கோ. திருஞானம்;
சௌந்தரி ராஜ்குமார்; கோயிற் கட்டிடக்கலை பயிற்சி வகுப்பு; நவம்பர்-டிசம்பர், 2021
அம்பை மணிவண்ணன்; ஆகம, சிற்ப சாஸ்திரங்களில் திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்; AR பப்லிகேசன்ஸ்; 2 ஆம் பதிப்பு 2015
No comments:
Post a Comment