(இந்த பதிவு இன்னும் முழுமை அடையவில்லை)
பாத பந்தமா? பிரதிபந்தமா?
பத்ம ஜகதி உண்டா?
கபோதம் உண்டா?
பாதபந்தம்
பிரதிபந்தம்
பிரதிபந்தம் (காஸ்யபம்)
- சிறு உபானம் (1 கூறு)
- பெரிய ஜகதி (7 கூறுகள்),
- ஜகதியை விடச் சற்று சிறிய குமுதம் (6 கூறுகள்),
- அதை விடச் சற்று சிறிய பிரதிவரி (ஆலிங்கம், அந்தரி, பிரதி, வாஜனம் அடங்கியது) (5 கூறுகள்)
ஸ்ரீகரம்
தஞ்சை பெரிய கோயில் அதிஷ்டானம்
| ஸ்ரீகரம் |
பத்ம பிரதிபந்தம்
பத்ம பந்தம் முதல் வகை (மானசாரம்)
| பத்ம பந்தம் முதல் வகை (மானசாரம்) |
| பத்ம பந்தம் முதல் வகை (மானசாரம்) கூழமந்தல் (கங்கை கொண்ட சோழீசுவரம்) முதலாம் ராஜேந்திரன் ஆட்சி காலம் (பொ.ஆ. 1012-1044) |
| பத்ம பந்தம் முதல் வகை (மானசாரம்) கங்கை கொண்ட சோழபுரம்) முதலாம் ராஜேந்திரன் ஆட்சி காலம் (பொ.ஆ. 1012-1044) |
காஸ்யபத்தின் 15 பிரதிபந்த வகைகளுள் ஒன்று. இதன் அங்கங்களும் அளவுகளும் மானசாரத்தின் பத்மபந்தம் முதல் வகை யின் உடையதே ஆகும். ஒரு சிறு வேறுபாடு - குமுதத்தின் மீது பத்மத்திற்கு பதிலாக கம்பு கொண்டிருக்கும்.
கபோத பத்ம பிரதிபந்தம்
ஸ்ரீபந்தம் (காஸ்யபம், மானசாரம்)
இவ்வகை காஸ்யபத்திலும், மானசாரத்திலும் ஓரே பெயரில், அதே உறுப்புகள் மற்றும் அளவுகளுடன் தரப்பட்டுள்ளது.
| பிரதிசுந்தர உபபீடத்தின் மீது ஸ்ரீபந்த அதிஷ்டானம் |
| பிரதிசுந்தர உபபீடத்தின் மீது ஸ்ரீபந்த அதிஷ்டானம் திரிபுவனம் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலம் (பொ.ஆ.1178-1218) |
ஸ்ரீநிவாச நல்லூர் - வப்ரபந்தம்
No comments:
Post a Comment